தமிழ் நாடு எல்லைகள்
தமிழ் நாடு எல்லைகள்
தமிழ்நாட்டின் தலைநகரம் - சென்னை
தமிழ் நாட்டின் இணைய தளம் - www.tn.gov.in
தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் - திருவில்லிபுத்தூர் கோபுரம்.
தமிழ் நாட்டின் மாநில எல்லைகள் - கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்.
தமிழகத்தின் முக்கிய மூன்று துறைமுகங்கள் - சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
தமிழகத்தின் முக்கிய ஆறுகள் - காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி.
தமிழகத்தின் முக்கியமான ஆறு விமான நிலையங்கள்- சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம்.
தமிழ்நாட்டின் மாநில பாடல் - தமிழ்தாய் வாழ்த்து ( நீராடும் கடலுடுத்த பாடல்).
தமிழ்நாட்டின் மாநில நடனம் - பரத நாட்டியம். தமிழ்நாட்டின் மாநில பறவை - மரகதப்புறா.
தமிழ்நாட்டின் மாநில மரம் - பனைமரம்.தமிழ்நாட்டின் மாநில மலர் – செங்காந்த மலா்.
தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு - கபடி.
குறிச்சொற்கள்: