தேசிய கீதங்கள்
தேசிய கீதங்கள்
நாட்டு மக்கள் தமது நாட்டின் மீது அன்பும், நாட்டு பற்றும் கொண்டு பாடப்படும் உணர்ச்சிமிக்கப் பாடல் தேசியகீதம் ஆகும். தேசியகீதம் அல்லது நாட்டுப்பண் மரபு வழியாக அல்லது அரசால் அறிவிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கும்.
- 1568 முதல் 1957களில் எழுதப்பட்டதாக கருதப்படும். டச்சு நாட்டின் ஹெட்வில் ஹெம்ஸ் என்ற நாட்டுப்பண் உலகிலேயே பழமையானது.
- உலகிலேயே மிகச் சிறிய தேசிய கீதம் உகாண்டா நாட்டினுடையது.
- உலகிலேயே மிக நீளமான தேசிய கீதம் கீரிஸ் நாட்டினுடையது.
- சைப்ரஸ் நாடு தனக்கென தேசிய கீதத்தை கொண்டிராமல் கீரிஸ் மற்றும் துருக்கி நாட்டின் தேசிய கீதத்தை பயன்படுத்திக் கொள்கிறது. தேசிய கீதங்களின் முதல் வரிகள்
- இந்தியா - Jana gana mana
- பங்களாதே-ஷ் -- My golden Bengal, I Love You
- பாகிஸ்தான் - Quami Tarana
- சீனா - March of the Volunteers
- இலங்கை - Sri Lanka Matha Apa Sri Lanka
- பிரிட்டன் - God Save the Queen
- அமெரிக்கா - The Star – Spengled Banner
- ஜப்பான் - Ayyour Peaceful Relign Last Long
- ரஷ்யா - Be Great
- சைப்ரஸ் - Ode to Freedom
- ஜெர்மனி - Unity and Right and Freedom
- கிரீஸ் - Hymn to Freedom
- மியான்மர் - We Shall Love Burma Ever More
- ஐஸ்லாந்து - O God of Our Country
- பனாமா - Victory is Ours at Last
- கனடா -- O Canada, Our Home and Native Land
- சவூதி அரேபியா -- Long Live Our Beloved King
- டொமினிகா - Isle of Beauty
- டான்சானியா - God Bless Africa
- எஸ்டோனியா - My Fatherland
குறிச்சொற்கள்:
இந்த இடுகையை பற்றிய தங்கள் கருத்து
{{feedMsg}}
மேலும் சில கட்டுரைகளைப் படிக்கவும்