கிளி
கிளி
- கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள். அறுநூறுக்கும் மேற்பட்ட விதவிதமான கிளிகள் உள்ளன.
- கிளியால் தன் அலகுகளில் மேல் அலகுகளை மட்டுமே அசைக்க முடியும்.
- கிளிகளுக்கு கேட்கும் சக்தி அதிகம்.
- கிளி ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே இடும்.
- பெரும்பாலான பறவைகளுக்கு அதன் கால் விரல்களில் மூன்று முன்னோக்கியும், ஒன்று பின் னோக்கியும் இருக்கும். ஆனால், கிளிகளுக்கு இரண்டு விரல்கள் முன்னோக்கியும், இரண்டு விரல் பின்னோக்கியும் இருக்கும்.
- கியா என்று பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் தின்பவை.
- தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் நதியில் வாழும் ஒரு வித மஞ்சள் நிற கிளிகள் மீனைத் தின்னும்.
- பச்சை நிற கிளிகள் நாளடைவில் மஞ்சள், பச்சை, சிகப்பு ஆகிய நிறங்களுடன் பஞ்சவர்ணக் கிளிகளாக மாறிவிடுகின்றன.
குறிச்சொற்கள்:
இந்த இடுகையை பற்றிய தங்கள் கருத்து
{{feedMsg}}
மேலும் சில கட்டுரைகளைப் படிக்கவும்