நோய்களுக்கு அருமருந்து லவங்கம்
நோய்களுக்கு அருமருந்து லவங்கம்

- சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய், கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு நோய்களுக்கு அருமருந்து லவங்கம்.
- நமது உடலில் உள்ள திசுக்களை ரத்தத்திலிருந்து குளுக்கோஸ் எடுத்து கொள்ள வகை செய்கிறது, இதனால் நீரிழிவு நோய்க்கு இது அருமருந்தாகிறது.
- 1/2 டீஸ்பூன் லவங்க பொடி இதை தினமும் காலையில் சர்க்கரை இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும்.
- ஓட்ஸ் கஞ்சியில்கூட இதை சேர்க்கலாம். ரெடிமேட் ஓட்ஸ் இல்லாமல், சில நிமிடங்களில் தயார் செய்யப்படும் ஓட்ஸ்தான் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
- 3 கிராம் முதல் 6 கிராம் வரை லவங்கம் சாப்பிட்டு வர உடல் நிலை சீராகும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- நீரிழிவு நோய் மற்றும் கொலஸ்டிரால் நோய்களுக்கு இயற்கையான லவங்கம் உடலை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
குறிச்சொற்கள்:
இந்த இடுகையை பற்றிய தங்கள் கருத்து
{{feedMsg}}
மேலும் சில கட்டுரைகளைப் படிக்கவும்